உள்நாட்டு செய்திகள்

முன்னாள் எம்பி புத்திக்க காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க குருகுலரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 1989ம் ஆண்டு காலி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“பெவிதி ஹன்ட” பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை

wpengine

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

wpengine

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களின் கொடுப்பனவு தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றில்…

wpengine