உள்நாட்டு செய்திகள்

முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா தெரிவித்திருந்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீமெந்து விலையினை உயர்த்தக் கோரிக்கை

wpengine

இலங்கையில் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..

wpengine

ஜூன் 15 ஆம் திகதி முதல் சுமார் 60 வகையான மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை அங்கீகாரம்..!

wpengine