உள்நாட்டு செய்திகள்

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…


அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்று(03) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!

wpengine

2025 வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17 சமர்ப்பிக்கப்படும்

Azeem Kilabdeen

கடந்த 24 மணித்தியாலத்தில்  887 : 02

wpengine