Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸிக்கு எதிரான 4வது மற்றும் 5வது போட்டிகளுக்கான இலங்கை அணி விவரம்

wpengine

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது…

wpengine