ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் திருமண பந்தத்தில்… (Photos)



முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா என்பவர் அடிதடிக் கதைகளுக்கு ஆளாகும் பிரபல அரசியல்வாதியின் மகன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவர் நேற்று(23) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவரது திருமணம் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்பட்ட யோஷிதவின் காதலி!

wpengine

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

wpengine

“இந்தி சினிமாவில் ஓரங்கட்டப்பட்டேன்”: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்

News Editor