Top Story 2உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க எடுக்கப்பட தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவித்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்வைத்த மனுவினை மார்ச் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம்…! கல்யாணம் முடிந்ததும் முடியாதாம்!

Azeem Kilabdeen

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

wpengine

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

wpengine