உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு..



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சி விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறி முறைப்பாட்டு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று(05) உத்தரவிட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்களுக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நேற்று 549 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine

இலங்கையில் குரங்கு அம்மை பரவும் அபாயம்..!

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை..!

wpengine