Top Story 1சூடான செய்திகள்

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மறைந்த சோபித தேரரின் நல்லடக்கம் குறித்த ஆசை நிறைவேறப்பட்டதா

wpengine

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை..!

wpengine

கொரோனா : 251 பேர் அடையாளம்

wpengine