உள்நாட்டு செய்திகள்

முத்துராஜ் சுரேந்திரன் CID இனால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜ் சுரேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சுக்கு ஆலோசனை

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

wpengine

தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை

wpengine