உள்நாட்டு செய்திகள்வணிகம்

முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டின் காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமல் வீரவன்சவை மீள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

wpengine

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

wpengine

வாகன திருத்தும் இடத்தில் கடிதத்துடன் கைவிடப்பட்ட ஒரு மாத கைக்குழந்தை!

wpengine