உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

முதல் நாள் நிறைவு – அவுஸ்திரேலிய அணியானது வலுவான நிலையில்…



சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நாளை(12) கோப் குழு முன்னிலையில்

wpengine

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

wpengine

கட்டுப்பாட்டை இழந்து பெண்ணொருவரை பதம்பார்த்த கார் (Video)

wpengine