உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்…



இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக போட்டியில் ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என கோரிக்கை

wpengine

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine