உள்நாட்டு செய்திகள்கேளிக்கை

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நல்லிணக்கம் என்பது நாம் பிறருடன் இணக்கமாகப் பழகுவதே ஆகும். நல்லிணக்கம் எங்கும் இருக்க தவறியது என்றால் அதுவும் சரியே. குறிப்பாக, கட்டாரில் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

அந்த வகையில் கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம் சிங்கள உறவுகள் இணைந்து முஸ்லிம்களது புதிய ரமழான் மாதத்தில் முதன் முறையாக சிங்கள மொழி மூலம் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதுவே வராலற்றில் முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு தாமரை கோபுர விவகாரம் – மஹிந்த விளக்கம்

wpengine

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது..

wpengine

செய்தியை பார்த்ததாலே கோட்டபய உயிர் தப்பினார், இல்லாவிட்டால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்..!

wpengine