உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதல் சுற்றின் இறுதி போட்டிகள் 02 இன்று(08)…



(FASTNEWS | COLOMBO) – அனைத்து மாகாண சுப்பர் நான்கு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் இறுதி போட்டிகள் 02 இன்று(08) இடம்பெறவுள்ளன.

அதில் ஒரு போட்டியானது தம்புளை அணி – கண்டி அணி ஆகியவை தம்புளை மைதானத்தில் மோதுகின்றன.

இதுவரையில் இடம்பெற்ற 02 போட்டிகளிலும் குறித்த இரு அணிகளும் தோல்வியையே சந்தித்திருந்தது.

மற்றைய போட்டியானது கொழும்பு அணி – காலி அணி இடையே இடம்பெறவுள்ளது.

குறித்த இரு அணிகளும் தற்போது வரையில் பங்கேற்ற போட்டிகள் 02 இலும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் சேவைகளும் பாதிப்பு

wpengine

யாழ். பல்கலை மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வுக்கு தடை உத்தரவு கோரி பொலிஸார் மனுத் தாக்கல்…

wpengine

அனைத்து அமைச்சுக்களதும் மூலதனச் செலவினமும் 15% இனால் குறைப்பு

wpengine