விளையாட்டு

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன…


2018ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் இன்று(10) பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சகதுறை வீரர் வனிது ஹசரங்க நீக்கம்

wpengine

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்..

wpengine

ஆசியக் கிண்ண தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…

wpengine