உலக செய்திகள்

முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு..


முதல்வர் ஜெயலிதாவுக்கு நேற்று(04) மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்துள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரையில் அவரது உடல் நலம் பற்றிய கால அட்டவணை இது. 

ஜெயலிதாவுக்கு திடீரென மாரடைப்பு - தொடர்ந்தும் சிகிச்சை

Related posts

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்..

wpengine

இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்…

wpengine

சீனாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி…

wpengine