உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் துடுப்பாட பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு அழைப்பாணை



இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்துள்ளது.

(riz)

Related posts

பொதுமக்களுக்கான அறிவிப்பு

wpengine

எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து

wpengine

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரினை பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine