உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலாவது போட்டியில் இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி



(FASTNEWS|COLOMBO) – இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று(30) இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 39.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Related posts

முன்னாள் மேஜர் அஜித்திற்கு பிணையில்

wpengine

உயர்தரக் கல்வியில் புதிதாக உள்வாங்கப்படும் பாடங்கள் இதுதான்.. – கட்டாய பாட விதானங்கள் 09..

wpengine

தற்கொலைத் அங்கி குறித்து மஹிந்தவிடமிருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு

wpengine