விளையாட்டு

முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று



(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று(09) நடைபெறவுள்ளது.

இன்று(09) மாலை 03 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.

உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் நியூஸிலாந்தும் அரையிறுதிப் போட்டியொன்றில் மோதிக்கொள்ளவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது…

wpengine

கிரிக்கெட் வாரியத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து மாலிங்க வாய்திறந்தார்

wpengine

ரசிகர்களையே நம்பி இருக்கின்றோம்.. கைவிட வேண்டாம்.. – ரசிகர்களிடம் தரங்க கோரிக்கை..

wpengine