Top Story 1உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்ட 28 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்

Related posts

அங்குலான பதற்ற நிலை : 14 பேர் கைது

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

இன்று(20) இரவு சில ரயில் சேவைகள் ரத்து

wpengine