உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முதலாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாம் தவணை பரீட்சைகளை தடை செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் வருடத்திலிருந்து பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி!

wpengine

O/L பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்

wpengine

போக்குவரத்து எச்சரிக்கை: கொழும்பில் IUSF பெரும் போராட்டம்..!

wpengine