உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …



பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(02) ஆரம்பமாகின்றது.

மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 58 பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

Related posts

பாடசாலைகளில் பணம் அறவிடப்படுமாயின் அது குறித்து அறிவிக்க அழைப்பு இலக்கம் அறிமுகம்..

wpengine

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

wpengine

மேலும் 843 பேர் குணம்

wpengine