உள்நாட்டு செய்திகள்

தேசிய வைபவம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறவுள்ளது.

தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் 86 பேர் குணமடைந்தனர்

wpengine

புகையிரத சேவையானது 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில்…

wpengine

‘விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது’, ஆனால் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்..!

wpengine