உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரம் அனுமதி குறித்த அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

தேர்தலில் போட்டியிடவுள்ள டில்ஷான்

wpengine

நாடாளுமன்ற அறிக்கை கசிவு குறித்து விசாரணை – சபாநாயகர்

wpengine