உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி…



2018 கல்வி ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 அம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய நிகழ்வு அத் தினத்தில் கொழும்பு – இசிபதன வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு ஒத்திவைப்பு..

wpengine

வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

Azeem Kilabdeen

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen