உள்நாட்டு செய்திகள்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரையும், முட்டை ஒன்றின் விலை 3 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 690 – 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

MV Xpress pearl பாதுகாப்புக்கு உத்தரவு

wpengine

ஆபாசப் பேச்சுக்களுக்கு வருகிறது தடை

wpengine

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று இடம்பெறாது…

wpengine