உள்நாட்டு செய்திகள்வணிகம்

முட்டையின் விலை குறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலையானது நாளை(07) முதல் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலையாக 19 ரூபா 50 சதம் என்றும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளை முட்டை சில்லறை விலையாக 21 ரூபா என்றும், சிவப்பு முட்டை சில்லரை விலையாக 22 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்…

wpengine

கரீபியனிலும் மனைவியுடன் வெளுத்துக்கட்டும் சங்கா மற்று திசர..

wpengine

தஸநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine