வாழ்க்கை

முடி கொட்டலை தவிர்க்க இதோ டிப்ஸ்



சிலருக்கு முடியின் நுனியைப் பார்த்தால் இரண்டாக பிளந்திருக்கும். அப்படி முடியானது இரண்டாக பிளந்திருந்தால், முடி வளராது.

இப்படி முடி பிளப்பதற்கு அதிகப்படியான அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவது ஒரு முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி, முடி வெடிப்பு ஏற்படுவதற்கு ஒருசில பழக்கவழக்கங்களும் காரணமாகும்.

அப்பழக்கங்களை மாற்றிக் கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம.

மேலும் முடி வெடிப்பு முடியின் அழகையே கெடுக்கும். சரி, இப்போது முடி வெடிப்பைத் தடுக்கும் சில சிம்பிளான வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

* ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்
* ஹேர் ஸ்ட்ரைட்னிங்கை தவிர்க்கவும்
* ஈரமான முடியை சீவ வேண்டாம்
* அவ்வப்போது முடியை வெட்டவும்
* கலரிங்கை தவிர்க்கவும்
* தேங்காய் எண்ணெய் மசாஜ்

Related posts

அன்னாச்சிப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள்..

wpengine

ஸ்ட்ரோபெர்ரியில் நிறைந்திருக்கும் அழகு இரகசியங்கள்..

wpengine

எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் இதை ட்ரை பண்ணுங்க..

wpengine