Top Story 3உள்நாட்டு செய்திகள்

முடியுமானால் பதவி விலக்கட்டும் – வசந்த



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக முடியாது என்றும், முடியுமெனில் தன்னை விலக்கி காட்டுமாறும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்

wpengine

கிளைபோசேட் குறித்து தீர்மானம் எடுக்க அமைச்சரவையினால் குழு…

wpengine

மறைந்த மகாநாயக்கர் இறுதி கிரியைகள் இன்று

wpengine