வாழ்க்கை

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது



நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Related posts

சிறார்களுக்கான 04 ஈஸியான காலை உணவுகள்…

wpengine

குழந்தைகள் விரும்பும் சீஸ் ஆம்லெட்…

wpengine

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash…

wpengine