Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முடக்கப்பட்ட தாவடி கிராமம் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தரம்1,7,11 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் – கல்வித் திணைக்களம்

wpengine

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு

wpengine

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று

wpengine