உள்நாட்டு செய்திகள்

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தடுப்பூசிகள் இரண்டும் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் [UPDATE]

wpengine

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

News Editor

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

wpengine