உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முச்சக்கர வண்டி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..



முச்சக்கர வண்டிக்கான மீட்டர் பொருத்தி, பற்றுச் சீட்டு வழங்கும் படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்  அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதுகுறித்து தெரிவிக்கையில்;

அரசாங்கம் வெளியிட்டுள்ள மேற்குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு பல முச்சகர வண்டி சங்கங்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற போதிலும் குறித்த முறைமை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

பிரதமரின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

wpengine

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் ஒருவர் கைது..

wpengine

ஜப்பான் நில நடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாரியளவில் பாதிப்பில்லை.

wpengine