உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு…


களனி வனவாசல பிரதேசத்தில் இன்று(26) அதிகாலை புகையிரம் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வனவாசல பிரதேச தெலகபான குறுக்கு வீதி அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அவன்காட் நிறுவனத்தை ரத்து செய்வதில் சிக்கல் – கெஹெலிய

wpengine

எரிபொருள் விலைகளை அதிகரிக்க கோரிக்கை

wpengine

சபாநாயகர் கையெழுத்திட்டார்

wpengine