உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டண அதிகரிப்பு குறித்து அரசுக்கு வேண்டுகோள்..



முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளமையால், பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் தேசிய சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டித் தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

#rishma

Related posts

முகக்கவசம் – 1,406 பேருக்கு எச்சரிக்கை

wpengine

ரிஷாதின் கைதும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கண்டனங்களும்

wpengine

ஒருநாள் போட்டியில் விரைவாக 5 சதங்களை விளாசிய 2-வது வீரர் என்ற பெருமை பாக்.அணி வீரர் பாபர்’க்கு..

wpengine