உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணம் நாளை(01) முதல் குறைப்பு…


நாளை(01) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 50 ரூபாயை 45 ரூபாயாகக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக பசில், ரணிலை களமிறக்கும் நோக்கம் இல்லை – UNP யுடன் கூட்டணியமைக்கவும் திட்டமில்லை..!

wpengine

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நீர் வழங்கல் தொழிற்சங்கம் தீர்மானம்..

wpengine