ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முச்சக்கரவண்டிகளுக்கு தடை விதிக்க அமைச்சர் நவீன் நடவடிக்கை…?



(FASTNEWS | COLOMBO) – இலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதனை நிறுத்துவது தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்நவீன் திசாநாயக இன்று(03) பாராளுமன்ற அமர்வு விவாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளதாகவும், அதனால் மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள் தமக்கு கிடைக்காமல் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

மனைவியின் பிறந்த தின விழாவினை வித்தியாசமான முறையில் கொண்டாடிய திமுத் கருணாரத்ன… (PHOTOS)

wpengine

அமைச்சர் மங்கள சமரவீர’ருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் 03 மற்றும் அலுவலக குழுவினருக்கு 06…!!!

wpengine

சகலதுறை ஆட்டக்காரர் நுவான் குலசேகரவுக்கு 37!

wpengine