உள்நாட்டு செய்திகள்

முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!



மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு இன்று (27) விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

ஊடகப்பிரிவு

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

wpengine

தௌஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சியில் அராஜகம் செய்த பொது பல சேனா

wpengine

இன்று இரவு 10.00 மணி வரையில் இடி மின்னலுடன் கூடிய மழை

wpengine