Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

wpengine

பிரதமர் பதவியையும் அமைச்சரவையையும் எமக்கு வழங்கினால் 6 மாதங்களில் நாடு மீளும்

wpengine