உள்நாட்டு செய்திகள்

முக்கிய உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன நாளை(05) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, மாணவர்களை உடனடியாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு ஸ்ரீ.சு.க. அத்தனகல பிரதான அமைப்பாளர் பதவி

wpengine

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – காணி அமைச்சு

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் முக்கிய பத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகும் லட்சணம்..

wpengine