உள்நாட்டு செய்திகள்

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 503 பேர் இன்று வீடு திரும்பியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

wpengine

பிரதமர் மஹிந்தவை ஆர்.சம்பந்தன் சந்தித்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை..

wpengine

மெதிரிகிரிய OIC கைது

Azeem Kilabdeen