உள்நாட்டு செய்திகள்வணிகம்

முகக்கவசங்களுக்கு புதிய விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

wpengine

கொழும்பில் எகிறும் ‘டெல்டா’

wpengine

டிசம்பர் மாதம் முதல் நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு..

wpengine