உள்நாட்டு செய்திகள்

மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியும்…


2018 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும் என்பதுடன், இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

wpengine

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்…

wpengine

வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு ஆகக் குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை…

wpengine