Top Story 3உள்நாட்டு செய்திகள்

மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனுவை மார்ச் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜிதவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

க.பொ.த.சா.தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை 15ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine

கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

wpengine