Top Story 1உள்நாட்டு செய்திகள்

மீளவும் ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல்வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (14) முதல் குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கட்சி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

News Editor

இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine