விளையாட்டு

மீளவும் இருபதுக்கு/20 போட்டிகளில் திலகரட்ன டில்ஷான்…



எதிர்வரும் மார்ச் மாதம் ஹாங்காங்கில் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளார்.

அதனடிப்படையில் , அவர் கயிடாக் அணிக்காக விளையாடவுள்ளார்.

அதேபோல் , இந்த போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சைட் அப்ரிடி மற்றும் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில தனஞ்சய அபாரம் – 203 ஓட்டங்களை குவித்தது நியூஸிலாந்து

wpengine

உலக டென்னிஸ் தரவரிசை : நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

wpengine

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

wpengine