Top Story 1உள்நாட்டு செய்திகள்

மீளத் திறக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்..!

wpengine

நிர்ணய விலைக்கான சீனி இறக்குமதியில் அரசுக்கு 19.337 மில்லியன் நஷ்டம்

wpengine

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

wpengine