ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மீறினால் முடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகைள அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்களின்போது நடைபெறும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை சமூக வலைதளங்கள் கண்டித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

நான் வந்து 10 மாதமே ஆகிறது – ஹதுரு தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார்..

wpengine

மஹிந்தவிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அமைச்சர்

wpengine

சாரி, 2 கோடி இல்லை, 20 இலட்சம்!- கீதா

wpengine