உள்நாட்டு செய்திகள்

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு…



(FASTNEWS|COLOMBO) பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் நேற்று(28) ஏற்பட்ட மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் கொஸ்லந்த – நாகெட்டிய தோட்ட விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயிருடன் இருப்பதாகக் காட்டாவிட்டால் ஓய்வூதியம் இரத்து..!

wpengine

வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி…

wpengine

இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

wpengine