உள்நாட்டு செய்திகள்

மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது…



(FASTNEWS|COLOMBO) கிண்ணியா – உப்பாறு பிரதேசத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது பெருந்தொகையான மீன்கள், சட்டவிரோத வலைகள், படகு என்பவற்றையும் கடற்படையினர் கைப்பறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

wpengine

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

wpengine

மண்சரிவு அபாயம் குறித்து காலி கொதேகொட பகுதியிலிருந்து 200 பேர் இடம்பெயர்வு..

wpengine